உஷார் நிலையில் 🛩போர் விமானங்களுடன் 🇮🇳இந்திய கடற்படை 🚢கப்பல்கள் - Agnipuratchi

உஷார் நிலையில் 🛩போர் விமானங்களுடன் 🇮🇳இந்திய கடற்படை 🚢கப்பல்கள்

Share This

🏔ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 நீக்கப்பட்டதை🚫 அடுத்து எல்லையில் 😨பதற்றமான சூழல் நிலவுகிறது. 💪பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது😯. இந்நிலையில் 🇮🇳இந்திய 🌊கடற்படை 🚢கப்பல்கள் 🛩போர் விமானங்களுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது👍. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தலாம்😳 என்ற அச்சத்தில் கடற்படை உஷார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது😐 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages