🇮🇳இந்தியாவிலேயே முதல் முறையாக 💦நீருக்கு அடியில் 🚆மெட்ரோ ரயில் சேவை👏 - Agnipuratchi

🇮🇳இந்தியாவிலேயே முதல் முறையாக 💦நீருக்கு அடியில் 🚆மெட்ரோ ரயில் சேவை👏

Share This

🇮🇳நாட்டிலேயே முதல் முறையாக 🏛கோல்கத்தாவில் 🌊ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் 🚆மெட்ரோ ரயில் சேவையை துவக்குவதற்கான🎉 பணிகள் நடந்து வருகிறது. இதற்கான 🏗பணிகள் நடந்து வருவதாகவும், இது குறித்து பிரதமர் மோடி, இந்த பணியில் ஈடுபட்டுள்ள இன்ஜினியர்களுடன் பேச்சுவார்த்தை🗣 நடத்தியதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்🔈. மேலும், "💦நீருக்கு அடியில் 🛤ரயில் பாதை அமைப்பது என்பது தலைசிறந்த இன்ஜினியரிங் பணிக்கு ஒரு எடுத்துக்காட்டு👍. நாட்டின் ரயில்வேயின் வளர்ச்சிக்கு⏫ அடையாளமாக இந்த 🚆ரயில் இருக்கும்😯. இதனால் கோல்கத்தாவாசிகள் நிம்மதியாகவும், 🇮🇳நாட்டு 👥மக்கள் பெருமையாகவும் உணர்வார்கள்🙂" என்று தனது 💻ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த ரயில் பாதையில் 💦ஆற்று நீர் உள்ளே கசியாத அளவிற்கு 4 பாதுகாப்பு அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளது💪. 16 கி.மீ., தூரத்திற்கு போடப்பட்டுள்ள இந்த 🛤ரயில் பாதை உப்பு ஏரி பகுதி மற்றும் அவுரா உப்பு ஏரி மைதான 🚉ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும். 5 நிறுத்தங்கள் கொண்ட இந்த 🚆ரயில் சேவை முதல் 5 கி.மீ., வரை இம்மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது🎉 குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages