ЁЯПЫроород்родிроп роЕро░роЪிрой் 'рокோро╖рой் роЕрокிропாрой்' родிроЯ்роЯрод்родிро▓் ЁЯПЫродрооிро┤роХроо் рооுродро▓ிроЯроо்ЁЯОЙ - Agnipuratchi

ЁЯПЫроород்родிроп роЕро░роЪிрой் 'рокோро╖рой் роЕрокிропாрой்' родிроЯ்роЯрод்родிро▓் ЁЯПЫродрооிро┤роХроо் рооுродро▓ிроЯроо்ЁЯОЙ

Share This

🏛மத்திய அரசு போஷன் அபியான் என்ற திட்டத்தை நாடெங்கிலும் கொண்டுவந்தது. இந்த திட்டமானது குழந்தைகள், பெண்கள் ஆகியவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கக் கொண்டு வந்தது. இந்த திட்டத்தினால் மக்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க⏫ மாநில 🏛அரசுகளும் முயற்சி மேற்கொண்டு வருகிறது👍. அதன் படி, இத்திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலமாகத் 🏛தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது🎉. இதுதொடர்பாக 🏛மத்திய 👩பெண்கள் மற்றும் 👶குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலமாகத் 🏛தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது👌. அதேபோல் சிறப்பான பயிற்சி வழங்கிய பிரிவிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது📣. அதே போல் ஒன்றிணைந்த 👶குழந்தை வளர்ச்சி சேவைகளில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது😯" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்நிலையில் 🏛தமிழ்நாட்டிற்கு, முதலிடம் பிடித்ததற்கு 🎁பரிசுத் தொகையாக 💰3 கோடி ரூபாய், டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில்🎊 அளிக்கப்படவுள்ளது👏 குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages