🌊மேட்டூர் அணையின் 💦நீர் வரத்து குறைந்தது⏬ - Agnipuratchi

🌊மேட்டூர் அணையின் 💦நீர் வரத்து குறைந்தது⏬

Share This

கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய 🏛மாவட்டங்களில் உள்ள 👥மக்கள் 🚰குடிநீர், 🌾விவசாய தேவைக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளனர்😯. இந்நிலையில் 🌊காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ☔மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் 💦நீர்வரத்து ⌚வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது⏬. மேட்டூர் அணைக்கான 💦நீர் வரத்து நேற்று காலை 27 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது😳. ஆனாலும் அணையில் நீர் வரத்தை காட்டிலும் 💦நீர் வெளியேற்றம் குறைவாக உள்ள நிலையில் தற்போதைய நீர் இருப்பு 87. 829 டிஎம்சியாக உள்ளது😐. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.39 அடியாக இருக்கிறது. கடந்த 📆12 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 67.065 டிஎம்சியாக உயர்ந்த⏫ நிலையில் 🌾டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக ⌚வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது🙂. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் வரத்து திடீரென குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில்😟 ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages