மேட்டூர் 🌊அணை ஒரே நாளில் 🔟 அடி உயர்வு ⏫ - Agnipuratchi

மேட்டூர் 🌊அணை ஒரே நாளில் 🔟 அடி உயர்வு ⏫

Share This

கர்நாடக மாநிலத்தில் பருவ 🌨மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர், கே.ஆர்.எஸ் 🌊அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு வரும் அதிகப்படியான காவிரி நீரால், ஒகேனக்கல் அருவிகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பரிசல் இயக்க, அருவிகளில் குளிக்க 🚫தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீரால், மேட்டூர் அணை நீர் வரத்து 35,000 கன அடியில் இருந்து 93,000 கன அடியாக அதிரடியாக ⏫உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் 6⃣ அடி உயர்ந்து நீர்மட்டம் 67.40 அடியாக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages