காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை 🙄துரோகம் செய்துவிட்டார் நேரு - 💺வைகோ - Agnipuratchi

காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை 🙄துரோகம் செய்துவிட்டார் நேரு - 💺வைகோ

Share This

காஷ்மீர் 👥மக்களுக்கு செய்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய நேருவின் செயல் மன்னிக்க 🤷‍♂முடியாதது என, மதிமுக பொதுச்செயலாளர் 💺வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் 🗣பேசுகையில், காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதாக வாக்களித்த முன்னாள் பிரதமர் நேரு அதை செய்ய 🙅‍♂தவறிவிட்டதாகவும். இதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு நேருவும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரிய 🙄துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages