🌎உலகக்கோப்பை 🔫துப்பாக்கி சுடுதல் போட்டியில் 🏅தங்கம் வென்றார் 🏛தமிழக 👩வீராங்கனை👏 - Agnipuratchi

🌎உலகக்கோப்பை 🔫துப்பாக்கி சுடுதல் போட்டியில் 🏅தங்கம் வென்றார் 🏛தமிழக 👩வீராங்கனை👏

Share This

✈பிரேசிலில் நடைபெற்று வரும் 🌎உலகக் 🏆கோப்பை போட்டியில், இன்று நடைபெற்ற 🔫துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை 👩இளவேனில் வளரிவான் என்பவர் 🏅தங்கம் வென்றுள்ளா.ர் பிரேசில் நாட்டில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில்🎉 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து 👩இளவேனில் வளரிவான் சாதனை👏 புரிந்துள்ளார். ஏற்கனவே கடந்த 📆ஆண்டு நடைபெற்ற ஜூனியர் 🌎உலக 🏆கோப்பை 🔫துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் இவர்😯 என்பது குறிப்பிடத்தக்கது. 20 வயதான இளவேனில் வளரிவான் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 🏅தங்கம் வெல்லும் மூன்றாவது வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது👌. இதற்கு முன்னர் 🇮🇳இந்தியாவின் அபூர்வி சாந்தலா, அஞ்சலி பகவத் ஆகியோர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்🙂. கடலூரை🏛 சேர்ந்த 👩இளவேனில் என்ற வீராங்கனைக்கு பாராட்டுக்கள்💐 குவிந்து வருகிறது.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages