🏛தமிழ்நாட்டின் சின்னங்களாக திருவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரையாடு, மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன😯. அந்த வகையில் தமிழ் மறவன் 🦋பட்டாம் பூச்சி இனத்தையும் சின்னமாக அறிவிக்க முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை 🌳வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் 🏛தமிழக அரசுக்கு பரிந்துரை🗣 செய்தனர். இதையடுத்து 🦋தமிழ்மறவன் பட்டாம்பூச்சி இனத்தை 🏛தமிழ்நாட்டின் சின்னமாக அறிவித்து🔈 சுற்றுச்சூழல் மற்றும் 🌳வனத்துறை செயலாளர் 🤵ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டார்⚖. இந்த உத்தரவு தற்போது 📰அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது🎉 குறிப்பிடத்தக்கது.
தமிழ்மறவன் 🦋பட்டாம்பூச்சி 🏛தமிழகத்தின் புதிய சின்னமாக அறிவிப்பு📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment