🏛கேரளாவுக்கு மீண்டும் 🔴ரெட் அலர்ட் எச்சரிக்கை⚠ - Agnipuratchi

🏛கேரளாவுக்கு மீண்டும் 🔴ரெட் அலர்ட் எச்சரிக்கை⚠

Share This

🏛கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான ☔மழை பெய்து வருகிறது. பல இடங்கள் 💦தண்ணீரில் தத்தளிக்கின்றன😟. பலர் 🏘வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு 🏛மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது😳. மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவுகளில் ஏராளமானோர் சிக்கி😨 உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான 🏘வீடுகளும் சேதம் அடைந்துள்ளன😱. இந்நிலையில், 🏛கேரள மாநிலத்தில் ☔கனமழை, 🏝நிலச்சரிவு, 🌊வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 👥88 ஆக உயர்ந்துள்ளது⏫. மேலும் காணாமல் போனவர்களை தேடும்👀 பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் 🏛கேரளாவில் ☔கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 🏛3 மாவட்டங்களுக்கு மீண்டும் 🔴ரெட் அலர்ட் எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages