பாஜக 🏛மாநில தலைவர்கள் 🗳தேர்தல் 📆டிசம்பர் 1ம் தேதி முதல் துவங்குகிறது🎉 - Agnipuratchi

பாஜக 🏛மாநில தலைவர்கள் 🗳தேர்தல் 📆டிசம்பர் 1ம் தேதி முதல் துவங்குகிறது🎉

Share This

பாஜக தலைவர் 👴அமித் ஷாவின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தீவிரமான பிரசார🎙 யுக்திகளால் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அக்கட்சி 💺ஆட்சி அமைத்துள்ளது👍. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில 👥தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 📆டிசம்பர் 1 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இதற்கான 💻அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய 🗳தேர்தல் அலுவலர் 🤵ராதா மோகன் சிங் இன்று மாலை வெளியிட்டார்🎉.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages