இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும்🎉 முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு 📆ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது🎊. இதையொட்டி, இன்று மசூதிகள் மற்றும் 🏟மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது👍. இந்த சிறப்பு 🙏தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். 🏛டெல்லி ஜமா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் 👥இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்🙂. இதனிடையே, "🏔காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 செய்யப்பட்டு இருப்பதால், எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அமைதியான 🎉பக்ரீத் கொண்டாட்டமாக இந்த 📆ஆண்டு பண்டிகை இருக்கும்" என மத்திய மந்திரி 🤵ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் 👥மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர், அங்கு 144 தடை❌ உத்தரவு⚖ அமல்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு வருவதாகவும்😯 தெரிவித்தார்.
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்🎉.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment