🏛கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் ☔கன மழை காரணமாக, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன😯. இதனால் 🌊காவிரியில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் 🏛தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்து சேருகிறது👍. அங்கிருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வருகிறது. தற்போது ஒகேனக்கலில் 💦2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.65 லட்சம் கன அடியாக உள்ளது😐. நீர் இருப்பு 44.61 டி.எம்.சி ஆகும். 🌊மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 82.62 அடியாக உயர்ந்துள்ளது⏫. அதாவது 📆ஒரே நாளில் 15 அடி நீர்மட்டம் அதிகரித்து ஆச்சரியத்தை😮 ஏற்படுத்தியுள்ளது. 🚰குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது🙂. இந்நிலையில் வேகமாக மேட்டூர் அணை நிரம்பி வருவதால், நாளைக்குள் நீர்மட்டம் 100 அடியை எட்டும்😨 என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.
ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடியை⏫ எட்டிய 🌊மேட்டூர் அணை😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment