கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க 💺முதல்வர் திறந்து வைத்தார் - Agnipuratchi

கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க 💺முதல்வர் திறந்து வைத்தார்

Share This

சென்னையில் முரசொலி அலுவலகத்தில் முன்னாள் 💺முதல்வர் கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 🎉திறந்து வைத்தார். இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வீரமணி, கவிஞர் வைரமுத்து மற்று திமுக எம்பி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட 👥பலர் பங்கேற்றனர். பின்னர் மம்தா பானர்ஜி சென்னை மெரினா 🌊கடற்கரையில் அமைந்து உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அங்கு 💐மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் 🙏மரியாதை செலுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages