முன்னாள் வெளியுறவு 💺அமைச்சர் சுவராஜ், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டில்லி எய்ம்ஸ் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 😞காலமானார். தொடர்ந்து, டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று 💐அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், பா.ஜ., அலுவலகத்திற்கு சுஷ்மா உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு பா.ஜ., தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், முழு 🏛அரசு மரியாதையுடன் சுஷ்மா உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் மத்திய 💺அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment