📲ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள்📜 மீதான விசாரணை 🏛உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது. இருதரப்பு வாதங்களையும்🗣 கேட்ட 🤵நீதிபதிகள் 📲ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் 📆செப்டம்பர் 5ந்தேதி வரை ப.சிதம்பரத்தை கைது⛓ செய்ய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை🚫 விதித்து உள்ளது. மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிரான 📄ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு⚖ இருந்தனர். இந்த நிலையில் இன்று ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை📄 அமலாக்கதுறை சீலிடப்பட்ட கவரில் 🏛உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பா.சிதம்பரத்திற்கு எதிரான 📄ஆவணங்கள் 🏛உச்சநீதிமன்றத்தில் தாக்கல்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment