பிரதமர் மோடியின் 🎂பிறந்த நாளினை சேவை வார பிரசாரமாக🎙 கொண்டாடப்படவுள்ளது. - Agnipuratchi

பிரதமர் மோடியின் 🎂பிறந்த நாளினை சேவை வார பிரசாரமாக🎙 கொண்டாடப்படவுள்ளது.

Share This

பிரதமர் மோடி 🎂பிறந்தநாள் விழாவை🎉 சேவை வாரமாக கொண்ட பா.ஜ.க., முடிவு செய்துள்ள😯 நிலையில், இது குறித்து பா.ஜ.க., வட்டாரங்கள் கூறுகையில்🎙, "பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் செப்., 17-ம்தேதி ஆகும். இதனை முன்னிட்டு பா.ஜ. சார்பில் நாடு முழுவதிலும் 📆செப்டம்பர்14 முதல் 20ம் தேதி வரையில் ஒரு வாரம் 'சேவா சப்தா' அல்லது 'சேவை வார பிரசாரமாக🎙' கொண்டாடும்🎉. அப்போது கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள்🎊 நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது👍. இதற்காக 👥குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. குழுவின் தலைவராக 👤அவினாஷ்ராய் கன்னா நியமிக்கப்பட்டுள்ளார்🙂" என்றும், "சேவை வார விழாவினையொட்டி🎉 பா.ஜ., தொண்டர்கள் ரத்ததானமுகாம்கள், ⛺சுகாதார முகாம்கள், கண்பரிசோதனை👀 மற்றும் நலிவடைந்தோர்களுக்கு😟 நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுவர். மேலும் பிரதமர் மோடியின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை விளக்கும் 📚புத்தகங்கள் விநியோகிக்கவும், 👀கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் பிரதமரின் அழைப்பை ஏற்று எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் அனைவரும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான😡 விழிப்புணர்வு👀 பிரசாரத்தை🎙 நடத்துவர்" என்றும் கூறப்பட்டுள்ளது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages