நொய்யல் 🌊ஆற்றில் சாய ஆலைக் கழிவுகள் கலக்கப்பட்டால் மிசா 📜சட்டம் மூலம் நடவடிக்கை - Agnipuratchi

நொய்யல் 🌊ஆற்றில் சாய ஆலைக் கழிவுகள் கலக்கப்பட்டால் மிசா 📜சட்டம் மூலம் நடவடிக்கை

Share This

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் 9 இடங்களில் 45 💰லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் தங்கும் நிழற்குடை மற்றும் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றை தமிழக சுற்றுச்சூழல்துறை 💺அமைச்சர் கே.சி.கருப்பணன் துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 💸அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும், பவானி தொகுதியில் 1 💰கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 60 இடங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் 🗣கூறினார். மேலும் நொய்யல் ஆற்றில் சாய ஆலைக் கழிவுகள் கலக்கப்பட்டால் 🤷‍♂சம்பந்தப்பட்டவர்கள் மீது மிசா சட்டத்தில்கூட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages