🏛டெல்லி செங்கோட்டையில் 🇮🇳தேசியக்கொடியை ஏற்றினார்🎉 பிரதமர் மோடி👍 - Agnipuratchi

🏛டெல்லி செங்கோட்டையில் 🇮🇳தேசியக்கொடியை ஏற்றினார்🎉 பிரதமர் மோடி👍

Share This

🇮🇳நாட்டின் 73வது சுதந்திர தின விழாவை🎉 முன்னிட்டு 🏛டெல்லி 🏪செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, தனது 🏛அரசின் சாதனைகள்🎉, நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசினார்🗣. அவர் பேசியதாவது, "நீர் பிரச்னையை தீர்க்க ஜல் ஜீவன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன்🔈. ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது👍" என்ற அவர், திருக்குறளை மேற்கோள் காட்டி👉 , "திருவள்ளுவர் கூறியது போல், "நீரின்றி அமையாது உலகு". 📆70 ஆண்டுகளில் செய்யாததை 📆4 ஆண்டுகளில் செயல்படுத்துவோம். 🌾விவசாயம், 🚰குடிநீர் திட்டங்களுக்காக 💰ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே 🌊தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை👀 ஏற்படுத்த வேண்டும். 👥மக்களின் ஆதரவை கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டிய தருணம் இது😯. பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர், 💦தண்ணீர் 💸விற்பனை செய்யப்படும் என்றார்😳. அவரின் வாக்கு🗣 இப்போது பலித்துக் கொண்டிருக்கிறது😟" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages