🌊மேட்டூர் அணையில் இருந்து 💦தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது😯. இதனால் 🏛நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள 🌊காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது😳. எனவே ஆற்று தண்ணீரால் கரையோரப் பகுதிகளுக்கு பாதிப்பு🙄 ஏதும் ஏற்பட வாய்ப்புள்ளதா⁉என்பது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் 🤵ரவிசந்திரன் நேரில் பார்வையிட்டு👀 ஆய்வு செய்தார். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள மண்டபங்களில் 👥பொதுமக்கள் தங்க வேண்டும் என்றும், வெள்ளம் ஏற்பட்டால் 📲1077 என்ற இலவச எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்👍.
🌊காவிரி கரையோரப் பகுதிகளை 🤵அதிகாரிகள் ஆய்வு👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment