☔மழை நீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் நிறுவ 🏛அரசு கெடு⌚ - Agnipuratchi

☔மழை நீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் நிறுவ 🏛அரசு கெடு⌚

Share This

🏛தமிழகத்தில் 🌊நிலத்தடி நீர் மட்டம் குறைந்து⏬ வரும் நிலையில், ☔மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரும் உணர்ந்துள்ளனர்😯. பல்வேறு 🏗கட்டுமானங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், 💦மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக 🏛சென்னையில் இன்று ஆய்வு👀 கூட்டம்👥 நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்🎙, "வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரை சேகரிப்பதற்கான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் ஆகும். எனவே, இன்னும் 📆3 மாதங்களுக்குள் 🏛தமிழகம் முழுவதிலும் 🏡வீடு, 🏭தொழிற்சாலைகள், நிறுவனங்கள், 🏬வணிக வளாகங்கள், 💍திருமண 🏪மண்டபங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்👍. 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவாவிட்டால்🙄, நோட்டீஸ்📜 அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்😳. கட்டிடங்கள் தவிர 🛣சாலையோரங்களிலும் மழைநீரை சேகரிக்கும் அமைப்பை செயல்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது👏. அனைத்து இடங்களிலும் 💦மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா⁉என 🤵அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages