பால் உற்பத்தியாளருக்கான 💸கொள்முதல் விலையை உயர்த்திக்⏫ கொடுக்க வேண்டும் என்ற தவிர்க்க முடியாத சூழலில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் சென்னை 🛣பசுமைவழிச்சாலையில் 📰செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "🗿அத்திவரதர் உண்டியல் பணத்தில் யாரும் கை வைக்க முடியாது❌. தற்போது வரை 💰7 கோடி ரூபாய் எண்ணப்பட்டுள்ளது😯. இன்னும் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க 🏛மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் வெறும் அனுமானம் மட்டுமே😳" என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து, 🏛தேனி நாடாளுமன்ற உறுப்பினர் 👤ரவீந்திரநாத் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவாரா⁉என்ற கேள்விக்கு, தனக்கு ஜோசியம் தெரியாது🚫 என அவர் பதில்🗣 அளித்துள்ளார்.
🗿அத்திவரதர் உண்டியல் 💸பணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment