மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது🔒 - Agnipuratchi

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது🔒

Share This

🏛தமிழகத்தில் 👥6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கடந்த 📆22ம் தேதி 🏛மத்திய உளவுத்துறை எச்சரித்தது⚠. இவர்கள், 👥லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்😳 என்றும், 🏝இலங்கை வழியாக தமிழகத்திற்குள் 6 பேர் ஊடுருவி உள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது🔈. இதை தொடர்ந்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு👀 பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட 👮எஸ்பிக்களுக்கும் 🤵டிஜிபி திரிபாதி உத்தரவு⚖ பிறப்பித்திருந்தார். இதை தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்😯. இந்த நிலையில், 📆செப்டம்பர் 2ம் தேதி 🐘விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக🎉 கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் 🗼கலங்கரை விளக்கம் மற்றும் 🌊கடல்சார் அருங்காட்சியகம் ஆகியவை முன்னெச்சரிக்கை🙄 நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது🔒. இதற்கான அறிவிப்பு நோட்டீசும்📜 கலங்கரை விளக்கத்தின் நுழைவு வாயில் கதவில் ஒட்டப்பட்டுள்ளது😐.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages