🏛காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் 💍திருக்கல்யாண நிகழ்ச்சி🎉 இன்று நடைபெறவுள்ளது😯. இதையொட்டி, 🗿அத்திவரதர் 🙏தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது😳 என்று காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் 💺பொன்னையா அறிக்கை வெளியிட்டுள்ளார்📣. அதன் படி, "இன்று மதியம் ⌚2 மணியுடன் கிழக்கு 🏯கோபுரம் மூடப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் தரிசன வழியும் மதியம் 2 மணிக்கு மூடப்படும்👍. கிழக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் வந்த 👥பக்தர்கள் மாலை 5 மணி வரை அத்திவரதரை 👀தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்😐" என்றும், "⌚மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து❌ செய்யப்பட்டு, ⌚8 மணிக்குப் பிறகு மீண்டும் தரிசனம் தொடங்குகிறது🎉. அதன்பின், இரவில் வழக்கமான நேரத்தை விட ⏫கூடுதல் நேரத்தில் அத்திவரதரை🗿 தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
🗿அத்திவரதர் 🙏தரிசனம் ரத்து🚫-காஞ்சிபுரம் மாவட்ட 💺ஆட்சியர் பொன்னையா🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment