ஸ்டாலின் என்ன முயன்றாலும் 💺ஆட்சியை கவிழ்க்க முடியாது🚫'-💺எடப்பாடி பழனிச்சாமி🎙 - Agnipuratchi

ஸ்டாலின் என்ன முயன்றாலும் 💺ஆட்சியை கவிழ்க்க முடியாது🚫'-💺எடப்பாடி பழனிச்சாமி🎙

Share This

🏛வேலூர் நாடாளுமன்ற தொகுதி 🗳தேர்தலில் 🌱அதிமுக 🤝கூட்டணி சார்பில் போட்டியிடும்🎉 ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, அணைக்கட்டு மற்றும் வேலூரில் நடைபெற்ற 👥பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம்🗣 செய்தார். அப்போது அவர்🎙, "வேலூர் தொகுதியில் 🗳தேர்தல் ரத்து❌ செய்யப்பட்டதற்கு திமுகவே😳 காரணம். 🌞திமுக'வினருக்கு நெருக்கமானவர்களின் 🏘வீடுகளில் 💸பணம் பிடிபட்டது தொடர்பாக தேர்தலுக்கு பின்னர் சட்டப்படி நடவடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேசினார். அதனை தொடர்ந்து, "கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் 🏫பள்ளி, 🏢கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை அனைவருக்குமான திட்டங்களை 🌱அதிமுக அரசு செய்து வருகிறது. 🇮🇳நாட்டிலேயே சிறுபான்மையின மக்கள் அமைதியாக பாதுகாப்பாக வாழும் ஒரே மாநிலம் 🏛தமிழகம் தான்👍. ஸ்டாலின் என்ன நினைத்தாலும் 💺ஆட்சியை கவிழுக்க முடியாது🚫" என்று கூறினார். மேலும், வேலூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென்ற 🙏கோரிக்கையை 🏛அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages