ஆவின் பாலின் 💸விலையுயர்வு⏫ இன்று முதல் அமலாகிறது😯 - Agnipuratchi

ஆவின் பாலின் 💸விலையுயர்வு⏫ இன்று முதல் அமலாகிறது😯

Share This

🐄கால்நடைகளுக்கான தீவனங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்ததால், பால் கொள்முதல் 💸விலையை உயர்த்த வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து, லிட்டருக்கு, நான்கு ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது⏫. அதே நேரம், விற்பனை விலை, லிட்டருக்கு, 💸6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு, இன்று முதல், நடைமுறைக்கு வருகிறது😳. இதனை தொடர்ந்து, பால் விலை உயர்வு காரணமாக, ஆவின் நிறுவன தயாரிப்புகளான, பால்கோவா, தயிர், லஸ்ஸி, ஐஸ்க்ரீம், பனீர் உள்ளிட்டவற்றின் விலையும் விரைவில் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது🙄. இது குறித்து 🏛சேலத்தில் நேற்று துணை 💺முதல்வர் கூறுகையில்🎙, "பெரும்பாலான 🥛பால் கூட்டுறவு சங்கங்கள், நஷ்டத்தில் இயங்குகின்றன. ⛽டீசல் விலை உயர்வால்⏫, பால் கொண்டு செல்லும் செலவு அதிகரித்துள்ளது😯. உற்பத்தியாளர்களின் 🙏கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் கொள்முதல் 💸விலை உயர்த்தப்பட்டுள்ளது⏫. கால்நடை தீவனங்களை, ரேஷன் கடையில் விற்க முடியாது🚫" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages