🏛சட்டப்பேரவையில், கடந்த 📆ஜூலை மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி🔈, 'சிறப்பு குறை தீர்வு திட்டம்' முன்னெடுக்கப் பட்டுள்ளது👍. இந்த திட்டத்தின் கீழ், நகரங்களில் உள்ள வார்டுகள், கிராமங்கள் தோறும் நேரடியாகச் சென்று 👥பொதுமக்களிடம் 📜மனுக்களை பெற்று, ஆகஸ்ட், செப்டம்பர் 📆மாதங்களில், அந்த 📜மனுக்கள் மீது தீர்வு காணப்படும்😯 என்று கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து, "உரிய விளம்பரத்திற்கு பின், ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய், ஊரக, நகர்புற வளர்ச்சித் துறையை சேர்ந்த 🏛அரசு 🤵அலுவலர் 👥குழு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று 📜மனுக்களைப் பெறுவார்கள். அந்த மனுக்கள் அனைத்தும் 💻கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்பட்டு மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும்👌" என்றும் கூறப்பட்டுள்ளது. மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டமான, 💺முதலமைச்சரின் இச்சிறப்பு திட்டத்தை, 🏛சேலம் மாவட்டத்தில், இன்று முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி தொடங்கி🎉 வைக்கிறார் என்பது குறிப்பிடவேண்டியவை.
💺முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்🙂-இன்று துவக்கம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment