ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░ிрой் ✈ро╡ெро│ிроиாроЯு рокропрогроо் роХுро▒ிрод்родு роЕрооைроЪ்роЪро░் роЬெропроХ்роХுрооாро░்ЁЯОЩ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░ிрой் ✈ро╡ெро│ிроиாроЯு рокропрогроо் роХுро▒ிрод்родு роЕрооைроЪ்роЪро░் роЬெропроХ்роХுрооாро░்ЁЯОЩ

Share This

🏛சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள 🏟ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் நடந்த குறைதீர் ⛺முகாமில் 🐠மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்😯. அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "💺முதல்வரின் ✈வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்திருப்பது "தான் திருடி பிறரை நம்பாது" என்பதை போன்று உள்ளது" என்று விமர்சித்தார்🗣. தொடர்ந்து பேசிய அவர்🎙, "💺முதலமைச்சரும் 💺துணைமுதலமைச்சரும் 🤝இணக்கமாக செயல்படுகிறார்கள். ✈வெளிநாடு செல்வதற்கு முன்பு துணை 💺முதலமைச்சரின் 🏡இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து💐 பெற்றார். 🌱அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைப்பவர்களின் முயற்சி, விழலுக்கு இறைந்த நீரைப்போன்றது🙄" என்றும், "மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்😳" என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages