ЁЯПЫро╡ாро░рогாроЪிропிро▓் родாроХ்роХுродро▓் роироЯрод்род ЁЯСеродீро╡ிро░ро╡ாродிроХро│் родிроЯ்роЯрооிроЯ்роЯுро│்ро│родாроХ родроХро╡ро▓்ЁЯШ│ - Agnipuratchi

ЁЯПЫро╡ாро░рогாроЪிропிро▓் родாроХ்роХுродро▓் роироЯрод்род ЁЯСеродீро╡ிро░ро╡ாродிроХро│் родிроЯ்роЯрооிроЯ்роЯுро│்ро│родாроХ родроХро╡ро▓்ЁЯШ│

Share This

பாகிஸ்தானை மையமாக கொண்ட 👥லக்ஷர்-இ-தொய்பா அமைப்பு 🇮🇳இந்தியாவில் தாக்குதல் நடத்த புதிய இலக்குகளை ஆய்வு👀 செய்து வருகின்றது என 🏛மத்திய புலானய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன😳. அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த சில 📆மாதங்களுக்கு முன்பு 🏛வாரணசிக்கு பயணித்ததாகவும், அங்கு தங்கள் தளத்தினை நிறுவி, இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சத்தயக்கூறுகளை ஆராய்ந்ததாக😱 தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், "உமர் மாட்னி என்ற தீவிரவாதியும், நேபாளத்தை சேர்ந்த தீவிரவாதியும் கடந்த 📆மே மாதம் வாரணாசியில் 7 முதல் 11ம் தேதி வரை தங்கி, அங்கு தாக்குதல் நடத்த செய்ய வேண்டியவை குறித்து 🤔ஆலோசித்துள்ள நிலையில், அந்த அமைப்பில் ஆட்களை சேர்த்து வரும் உமர் மாட்னி, பல இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்க்க தீவிரமாக😐 செயல்பட்டு வருகிறது" என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது😨. எனினும் அங்கு எந்த தாக்குதலும் நடக்காத வண்ணம் 💪பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages