🏔காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து❌ செய்ததை பாகிஸ்தான் 🏛அரசு 😡கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், 🇮🇳இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறது😐. இந்நிலையில், பாகிஸ்தானின் வான் எல்லையைத் தொடர்ந்து, 🇮🇳இந்தியா–ஆப்கானிஸ்தான் 💸வர்த்தக பரிமாற்றத்திற்கான 🛣சாலை வழிப்போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருவதால்😯 அதை தடை🚫 செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக😳 பாக்கிஸ்தான் அமைச்சர் 🤵ஃபாவத் ஹூசைன் தெரிவித்துள்ளதாக🔈 தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிரதமர் 💺இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை 👥கூட்டத்தில் 🇮🇳இந்திய ✈விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையைப் பயன்படுத்துவதில் தடை🚫 விதிக்க, வான் எல்லையை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் ஹூசைன் 💻சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
🇮🇳இந்திய ✈விமானங்கள் பறக்க தடை🚫 விதிக்க தீர்மானம்⁉-பாகிஸ்தான் அமைச்சர்💻
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment