பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு 🌊அணைகளை திறக்க உத்தரவு⚖-🏛தமிழக 💺முதல்வர் - Agnipuratchi

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு 🌊அணைகளை திறக்க உத்தரவு⚖-🏛தமிழக 💺முதல்வர்

Share This

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு 🌊அணைகளில் இருந்து 🌾பாசனத்துக்கு 💦தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்⚖. இதற்கான அறிக்கையில், "தண்ணீர் திறந்துவிட வந்த 🙏கோரிக்கைகளை ஏற்று, இன்று முதல் அடுத்த மாதம் 📆9ம் தேதி முடிய வினாடிக்கு 1000 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட🎉 உத்தரவிடுகிறேன்⚖" என்று கூறியுள்ளார். இதன் மூலம் 🏛நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள கிராமங்களில் 24 ஆயிரத்து 90 ஏக்கர் 🏝நிலங்கள் பயன்பெறும் என்றும், 🚰குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்📣. மக்கள் தண்ணீரை💦 சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெறுமாறும்👍 முதலமைச்சர் 🙏கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages