ஆந்திர 💺முதல்வர் ஜெகன்மோகனுடன் 🏛தமிழக அமைச்சர்கள்👥 - Agnipuratchi

ஆந்திர 💺முதல்வர் ஜெகன்மோகனுடன் 🏛தமிழக அமைச்சர்கள்👥

Share This

🏛தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், 👤எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையிலான 🤵அதிகாரிகள் 👥குழுவினர் ஆந்திர முதலமைச்சர் 💺ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துப்👀 பேசினார்கள்🗣. 🏛அமராவதி நகரில் 💺ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த அவர்கள், சென்னை நகரில் நிலவும் 🚰குடிநீர் தட்டுப்பாட்டை எடுத்துக்கூறியதுடன், நிலைமையை சமாளிக்க உடனடியாக 🌊கிருஷ்ணா கால்வாயில் இருந்து 💦தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு 🙏கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages