🏔காஷ்மீரை மூன்றாக பிரிக்க 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவுகிறது😱 - Agnipuratchi

🏔காஷ்மீரை மூன்றாக பிரிக்க 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவுகிறது😱

Share This

🏔ஜம்மு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 💪பாதுகாப்பு 👥படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், 🏛அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 செய்யப்படலாம்🙄 என வதந்திகள் 💻சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், 🏛மத்திய அரசு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது🚫. இந்நிலையில், அமர்நாத் யாத்திரை🚶 நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் காஷ்மீரில் பதற்றமான 😨சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, 🏔காஷ்மீரை மூன்றாக பிரிக்க 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டம் எனவும் இதற்கான அறிவிப்பை🔈 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க📣 உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 🏔காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து🚫 செய்ய கூடாது❌ என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த புதிய திட்டத்தை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages