முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான 👵சுஷ்மா சுவராஜ் (67), நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்😨. இதன் காரணமாக 🏛டெல்லியில் 📆2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பாஜக தலைவர்கள், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல்😟 தெரிவித்து வருகின்றனர். 👵சுஷ்மா சுவராஜ் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு 💐அஞ்சலி செலுத்த அவரது உடல் 🏡வீட்டில் இன்று காலை 11 மணி வரை வைத்திருந்த நிலையில், அதன்பின், அவரது உடல் பாஜக தலைமை 🏢அலுவலகத்தில் ⌚நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கட்சியினர் மரியாதை செலுத்த வைக்கப்பட்டுள்ளது😯. இந்நிலையில் டெல்லியில் சுஷ்மாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, 💺ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 👴பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி 👤வெங்கையா நாயுடு, மற்றும் பாஜக மூத்த தலைவர் 👴அத்வானி ஆகியோர் நேரில் சென்று 🙏அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த 📹வீடியோ தற்போது 💻இணையத்தில் வெளியான நிலையில். அதன் பதிவு இதோ👇
Home
அண்மை செய்திகள்
மறைந்த 👵சுஷ்மா சுவராஜ் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி🙏-வீடியோ பதிவு📹
மறைந்த 👵சுஷ்மா சுவராஜ் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி🙏-வீடியோ பதிவு📹
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment