🌊மேகதாது 🏗அணை கட்டுவதற்காக ஆய்வு👀 நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரச அனுமதி கேட்டிருந்தது. இதற்கு 🏛தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு😡 தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் தொடர் வலியுறுத்தல் காரணமாக கர்நாடகாவின் 🙏கோரிக்கையை 🏛மத்திய அரசு நிராகரித்துள்ளது🚫. தமிழக அரசின் எதிர்ப்பை🙄 சுட்டிக்காட்டி👉 கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர்கள் குழு மறுப்பு தெரிவித்துள்ளது😯. மேலும், தமிழகம்-கர்நாடக இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே 🌊மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க முடியும். 🏗அணை கட்டுவதற்கு மாற்று இடத்தை குறிப்பிட வேண்டும். மாற்று இடத்தை குறிப்பிடாததால் விரிவான ஆய்வு நடத்த அனுமதி அளிக்க முடியாது எனவும் நிபுணர்கள் 👥குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த அணை தொடர்பாக கர்நாடக முதல்வர் 💺எடியூரப்பா, பிரதமர் மோடியை சந்தித்து👀 கோரிக்கை🙏 வைத்தும், ஆய்வு செய்ய 🏛கர்நாடகாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது❌ குறிப்பிடத்தக்கது.
மேகதாது 🌊அணை விவகாரம்-🏛கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment