💉மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து 🏢நிறுவனங்களும் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளை பின்பற்றி அங்கீகாரம்👍 பெற வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஓர் அறிவிப்பினை📣🔈 வெளியிட்டுள்ளது. அதன் படி, "சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளை 💉மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்😯. இந்த உத்தரவு⚖ அரசு மற்றும் தனியார் 🏥மருத்துவமனைகள், நோயியல் ஆய்வகங்கள், இரத்த மற்றும் தடுப்பூசி ⛺முகாம்கள், 🐄கால்நடை 🏥மருத்துவமனைகள், மருத்துவ 📚கல்வி நிறுவனங்கள், ரத்த வங்கிகள் போன்ற 💊மருத்துவ கழிவுகள் வெளிவரும் இடங்களுக்கு பொருந்தும். இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் செய்து 👍அங்கீகாரம் பெற வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், "💉மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்ற தவறியவர்கள்😳 சுற்றுச்சூழல் இழப்பீட்டு 💸தொகையை அளிக்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Home
அண்மை செய்திகள்
💉மருத்துவ கழிவுகளை கையாளும் நிறுவனங்கள் அங்கீகாரம் பெற வேண்டும்👍-மாசுக்கட்டுப்பாடு வாரியம்🔈
💉மருத்துவ கழிவுகளை கையாளும் நிறுவனங்கள் அங்கீகாரம் பெற வேண்டும்👍-மாசுக்கட்டுப்பாடு வாரியம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment