🏔காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ❌நீக்கம் - 📜அரசிதழில் வெளியீடு - Agnipuratchi

🏔காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ❌நீக்கம் - 📜அரசிதழில் வெளியீடு

Share This

🏛நாடாளுமன்றத்தில் கடந்த 5ம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பபெறப்படுவதாகவும், ஜம்மு- காஷ்மீர் 2⃣ யூனியன் பிரதேங்களாக உருவாக்கப்படும் எனவும் மத்திய 💺அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும், சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்படுவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ✍ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில், சட்டப்பிரிவு 370 திரும்பபெறப்பட்டதற்கான குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கூடிய 📜அரசிதழை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 370 சட்டப்பிரிவு திரும்பபெறப்பட்டது மத்திய அரசிதழில் வெளியிட்டப்பட்டதால், இனி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகள் எதுவும் 🙅‍♂இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages