🌊காவிரி டெல்டா 🌾விவசாயிகளுக்காக கருத்தரங்கம்🗣 - Agnipuratchi

🌊காவிரி டெல்டா 🌾விவசாயிகளுக்காக கருத்தரங்கம்🗣

Share This

🌊காவிரி டெல்டா பகுதியை "💪பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க🔈 கோரி🙏, வரும் 📆28ம் தேதி 🏛தஞ்சாவூரில் காவிரி டெல்டா 🌾விவசாயிகள் கருத்தரங்கை 🌞தி.மு.க. நடத்துகிறது😯. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்📜, "மத்திய - மாநில 🏛அரசுகளின் அலட்சியப் போக்கால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி😳, விவசாயமும், விவசாய தொழில்களும் முழுமையாக நலிவடைந்து😟 விட்டதாக 😡குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை அறிவித்து📣, அதனை தனியார் 🏢நிறுவனங்களுக்கு வழங்கி காவிரி டெல்டாவை பாலைவனம் ஆக்கிட 🏛மத்திய அரசு முயற்சித்து வருகிறது. 🌊காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி, வருகிற 📆28ந் தேதி 🏛தஞ்சாவூரில் காவிரி டெல்டா 🌾விவசாயிகள் கருத்தரங்கம்🗣 நடைபெற உள்ளது. இதில் 🌞தி.மு.க தலைவர் ஸ்டாலின் நிறைவுரை🗣 ஆற்ற உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages