🏏டி.என்.பி.எல் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 🏆கோப்பையை கைப்பற்றியது - Agnipuratchi

🏏டி.என்.பி.எல் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 🏆கோப்பையை கைப்பற்றியது

Share This

தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இறுதிப் 🏏போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 🆚 சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் ✅தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2⃣0⃣ ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 126 ரன் எடுத்தது. இதனை தொடர்ந்து வெற்றிக்கு 127 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2⃣0⃣ ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்து 😮அட்டமிழந்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் 🎉வெற்றி பெற்று 🏆கோப்பையை கைப்பற்றியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages