🏏ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் ⏬குறைப்பு - Agnipuratchi

🏏ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் ⏬குறைப்பு

Share This

இந்திய 🏏கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இவர் மீது ஸ்பாட் பிக்சிங் புகார் 🙄எழுந்ததை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டில் விளையாட இவருக்கு 🚫தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது. இந்நிலையில் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 7⃣ ஆண்டுகளாக குறைத்துள்ளதாகவும், வருகின்ற 2020ம் ஆண்டு செப்டம்பர் 13ம் 📆தேதி முதல் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கலாம் எனவும் பிசிசிஐ 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages