தேசிய நல்லாசிரியர் 🏆விருதினை 🎉வென்ற 🏛கரூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்👍 - Agnipuratchi

தேசிய நல்லாசிரியர் 🏆விருதினை 🎉வென்ற 🏛கரூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்👍

Share This

🏫பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் 👥ஆசிரியர்களுக்கு 📆ஆண்டுதோறும் 🏛மத்திய அரசு நல்லாசிரியர் 🏆விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது😯. அந்த வகையில் இந்த ஆண்டு, 🏛தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது🗣. இதில் தற்போது, 🏛கரூர் மாவட்டம் 🏫க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் 🤵செல்வ கண்ணன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் சார்பில் இந்த விருதினை🏆 பெறவுள்ளார்🎉. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி🎉 வரும் 📆செப்டம்பர் மாதம் 5ம் டெல்லியில் மத்திய அரசு சார்பில் நடைபெறவுள்ளது👍. அப்போது 🤵செல்வ கண்ணனுக்கு நல்லாசிரியர் விருது, 📜சான்றிதழ் மற்றும் 💸ரொக்க பணம் ஆகியன வழங்கப்படும்🎊 என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages