🏏டி.என்.பி.எல் - இறுதிப் போட்டிக்கு ⏫முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - Agnipuratchi

🏏டி.என்.பி.எல் - இறுதிப் போட்டிக்கு ⏫முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Share This

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 🏏தொடரின் 'குவாலிபையர் 1' ஆட்டம் திருநெல்வேலியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 🆚 சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் ✅தேர்வு செய்து முதலில் களமிறங்கி 2⃣0⃣ ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து. பின்னர் வெற்றிக்கு 170 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2⃣0⃣ ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து 😦ஆட்டமிழந்தது. இதனிடையே மதுரை பாந்தர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் 👥அணிகளுக்கு இடையேயான வெளியேற்றுதல் சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ் 5⃣ விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது தகுதி சுற்றுக்கு ⏫முன்னேறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages