🏛கேரளாவில் தென்மேற்கு ☔பருவமழை நீடித்து வருவதை அடுத்து 🏛தமிழகத்திலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான ☔மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் அதிக அளவு மழை பெய்த நிகழ்வும் நீண்ட காலத்துக்கு பிறகு நடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கருதுகிறது😯. இந்நிலையில் தொடர்ந்து 🏛வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு😳 ஏற்பட்டு பெரும் ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது😟. இந்நிலையில், தென் மேற்கு பருவக் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து மேலும் மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது😐. இதன் காரணமாக ⛰மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் ☔மழை பெய்து வருகிறது. குறிப்பாக ⛰நீலகிரியில் பலத்த மழை பெய்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் சில இடங்களிலும், வட மாவட்டங்களிலும் 🌞வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் இங்கு வெப்ப சலனம் ஏற்பட்டு, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது😶. இது 🌊குமரிக்கடல் பகுதி மற்றும் 🌊வங்கக் கடல் பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 🏛தமிழகத்தில் ☔மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது🔈.
தென் மேற்கு பருவமழை நீடிப்பு😯-☔மழைக்கு வாய்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment