🏛தமிழக பா.ஜ.க. தலைவர் 👩தமிழிசை சவுந்தர ராஜன் 🏛தூத்துக்குடியில் 📰நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்🎙, "🗳இடைத்தேர்தலில் 🌞தி.மு.க. பொய் பிரசாரம்🎙 செய்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை🚫 என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி🗣 வருகிறார். ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. உட்கட்சி பூசல் காரணமாக 🔪கொலைகள் அரங்கேறி வருகிறது. 🌞தி.மு.க. மீது 👥தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்😯. புதிய கல்வி கொள்கை, முத்தலாக் உள்ளிட்ட சட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு😡 தெரிவித்துள்ளது. ஆனால் மத்தியில் 💺நல்லாட்சி நடைபெற்று வருகிறது. 🏛தமிழகம் மற்றும் 🏛தூத்துக்குடியில் நிலவி வரும் 🚰தண்ணீர் பிரச்சினைக்கு உரிய அழுத்தம் கொடுத்து வருகிறோம். 🗳உள்ளாட்சி தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது👍" என்று தெரிவித்தார்🔈.
🗳இடைத்தேர்தலில் 🌞தி.மு.க. பொய் பிரசாரம்🎙 செய்து வருவதாக 👩தமிழிசை பேட்டி🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment