வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 📄கடிதம் எழுதிய 🏛தமிழக 💺முதல்வர் - Agnipuratchi

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 📄கடிதம் எழுதிய 🏛தமிழக 💺முதல்வர்

Share This

🌊ஈரான் கடற்படையால் சிறை⛓ பிடிக்கப்பட்டுள்ள பிரிட்டன் கப்பலில் சிக்கியுள்ள தமிழரான 👤ஆதித்யா வாசுதேவனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க 🙏கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் 🤵ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி ✍கடிதம் எழுதியுள்ளார். அதில், "கடந்த 📆மாதம் 19ம் தேதி சவூதி அரேபியாவுக்கு சென்ற பிரிட்டனின் 🚢ஸ்டெனா இம்பெரோ கப்பலை ஈரான் 🌊கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியில் சிறைப்பிடித்தது⛓. 🚢கப்பலில் சிக்கியுள்ள 👥18 இந்தியர்கள் உள்ளிட்ட 22 மாலுமிகளில் சென்னையைச் சேர்ந்த 👤ஆதித்யா வாசுதேவனும் ஒருவர். அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் 🙏கோரி, அவரது 👴தந்தை 🏛தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்😯. இதனை மனதில் கொண்டு, ஆதித்யா வாசு தேவனையும் மற்ற மாலுமிகளையும் விரைவாகவும், 💪பாதுகாப்பாகவும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை கோரியுள்ளார்🙏.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages