🍾டாஸ்மாக் 👤ஊழியர் படுகொலை😱-🏛தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு🚫 ஆர்ப்பாட்டம். - Agnipuratchi

🍾டாஸ்மாக் 👤ஊழியர் படுகொலை😱-🏛தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு🚫 ஆர்ப்பாட்டம்.

Share This

🏛கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 🍾டாஸ்மாக் கடை 👤ஊழியர் 🔪படுகொலை செய்யப்பட்டதை 😡கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட 💺ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்💪 நடைபெறும் என 🏛தமிழ்நாடு 🍾டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது🔈. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் நா.பெரியசாமி, பொதுசெயலாளர் தனசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், "🏛கிருஷ்ணகிரி மாவட்டம் 🍾டாஸ்மாக் கடையில் பணிபுரிந்த விற்பனையாளர் 👤ராஜா சமூக விரோதிகளால் கழுத்தறுக்கப்பட்டு😨 படுகொலை செய்யப்பட்டது 😡கண்டிக்கத்தக்கது. எனவே, கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை தர வலியுறுத்தியும்👍, இறந்த பணியாளர் 👥குடும்பத்திற்கு உரிய 💸நிவாரணம், கருணை அடிப்படையில் 👨வாரிசு வேலை வழங்க வேண்டும், 🍾டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் திருட்டுகளை தடுக்கவும்🚫, கண்டறியவும்👀 தனிப்பிரிவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 🙏கோரிக்கைளை வலியுறுத்தி ஆதரவு தரும் தொழிற்சங்கங்களுடன் 🤝இணைந்து 🏛தமிழகம் முழுவதும் 📆16ம் தேதி (இன்று) ஒருநாள் கடையடைப்பு💪 போராட்டம் நடத்தப்படும்" என்றும், "அந்தந்த மாவட்ட 💺ஆட்சி தலைவர் 🏢அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages