🏛திண்டுக்கல் 🔒பூட்டு, கண்டாங்கி சேலை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு 📜சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது👏. குறிப்பிட்ட நிலப் பகுதிக்கான தனிச்சிறப்புடன் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 🌎சர்வதேச அங்கீகாரம் அளித்து 📜புவியியல் சார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம்🙂. அதன்படி. 🔒திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் தொழில் 📆150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. 👤சங்கரலிங்க ஆச்சாரி என்பவரால் தொடங்கப்பட்டு 5 கிராமங்களில் இத்தொழில் நடைபெறுகிறது👍. இங்கு 🔒50 விதமான பூட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன🙂. இதே போன்று கைத்தறியால் நெசவு செய்யப்படும் கண்டாங்கி சேலைகளுக்கும் 📆150 ஆண்டுக்கால பாரம்பரியம் உள்ளது😯. செட்டி குலத்தவரின் தொழில் நேர்த்திக்கும் இது வரலாற்றுச் சான்றாக🎉 விளங்குகிறது குறிப்பிடத்தக்கது.
புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் 🔒பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment