🏛புதுக்கோட்டை மாவட்டத்தில் 🌊கல்லணைக் கால்வாய் 💦நீர் மூலம் அறந்தாங்கி, மணல்மேல்குடி, ஆவுடையார் 🏯கோவில் தாலுகாக்களில் 🌾விவசாயம் நடைபெறுவதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 📜மனுவில் கூறப்பட்டுள்ளது. நாகுடி பிரதான கால்வாயில் ⌚வினாடிக்கு 194 கன அடி நீர் திறக்கப்படுவதன் மூலம் 🏝16,641 ஏக்கரிலும், திருவாப்படை கால்வாயில் ⌚வினடிக்கு 92 கனஅடி நீர் திறக்கப்படுவதன் மூலம் 6,500 ஏக்கரிலும் 🌾விவசாயம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. ஆனால் இந்த கால்வாய்களுக்கு கடந்த சில 📆ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படததால்😳 விவசாயிகள் சிரமப்படுவதாகக்😟 கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து கல்லணை கால்வாய்க்கு வினாடிக்கு 4,500 கன அடி நீரும், புதுக்கோட்டை நாகுடி பிரிவு மற்றும் திருவாப்படை கால்வாய்களூக்கு 2020 ஜனவரி வரி வினாடிக்கு 286 கன அடி நீரும் திறக்க ⚖உத்தரவிடக் 🙏கோரப்பட்டுள்ளது. இது குறித்து 🏛தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க🗣 உத்தரவிட்ட 👥நீதிபதிகள் விசாரணையை🗣 அடுத்த 📆மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கல்லணை கால்வாயிலிருந்து 🏛புதுக்கோட்டைக்கு 💦தண்ணீர் கோரல்🙏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment