தென்னிந்தியாவில் சிறந்த இரயில் நிலையமாக 🚉எழும்பூர் இரயில் நிலையம் தேர்வு🎉 - Agnipuratchi

தென்னிந்தியாவில் சிறந்த இரயில் நிலையமாக 🚉எழும்பூர் இரயில் நிலையம் தேர்வு🎉

Share This

தென்னிந்தியாவில் சிறந்த இரயில் நிலையமாக 🚉எழும்பூர் இரயில் நிலையம் தேர்வு🎉 
 
🏛சென்னை 🚉எழும்பூர் ரயில் நிலையம் தென்னிந்தியாவில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு 📜சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 🚆ரயில்கள் இயக்கம், 🚦சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு , ரயில் நிலைய பராமரிப்பு, டிக்கெட் 💻முன்பதிவு, 👥பயணிகளுகான வசதிகள், 🎁பார்சல்களை கையாள்தல் ஆகியவற்றில் தென்னிந்தியாவில் 🏛எழும்பூர் 🚉ரயில் நிலையம் சிறந்து விளங்குவதாக சுற்றுச் சூழல் மேலாண்மை அமைப்பின் 📜ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO 14001: 2015) விருது🏆 பெற்றுள்ளதாக தென்னக ரயில்வே தனது 💻முக நூலில் தெரிவித்துள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages