வருவாய் 👤உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப 🏛தமிழக அரசு உத்தரவு⚖
🏛தமிழகத்தில் காலியாக உள்ள வருவாய் உதவியாளர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் அரசு சார்பில் தொகுக்கப்பட்டுள்ளன. அதன்படி நேரடி நியமனம் மூலம் நிரப்பக்கூடிய இடங்களில் 91 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் அதிகபட்சமாக⏫ சென்னையில் 31 இடங்களும், அடுத்தபடியாக வேலூரில் 25 இடங்களும், 🏛திருவண்ணாமலையில் 18 இடங்களும் காலியாக உள்ளன😳. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான 👥ஆட்கள் தேர்வு குறித்த, அறிவிப்பை வெளியிட 🏛தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது😯. அதே போல் பதவி ⏫உயர்வின் மூலம் நிரப்பக்கூடிய இடங்களில், ஆயிரத்து 384 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் 📆நடப்பாண்டில் காலியாக இருப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக 🏛காஞ்சிபுரம் மாவட்டத்தில் 167 இடங்களும், அதற்கடுத்தபடியாக சென்னையில் 109 இடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்த இடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க மாவட்ட 💺ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது⚖.
வருவாய் 👤உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப 🏛தமிழக அரசு உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment