கோவையை சேர்ந்த கொடிசியா எனும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் தனது 🎉பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாகவும், தொழில் 👥முனைவோர் மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட 👀கண்காட்சி வரும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடிசியாவில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் 8ம் வகுப்பு முதல் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் 🔭அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடக, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து சுமார் 160 🏫பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1200 👥மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
கோயம்பத்தூரில் நாளை 🔬அறிவியல் 👀கண்காட்சி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment